ஹிந்து மத தத்துவமான கர்மா பற்றி அனுபவ அடிப்படையில் விளக்கி, எளிமையாக புரிய வைக்கும் நுால். நல்ல எண்ணம் மற்றும் நற்செயல் பாடுகளுடன் வாழ்வதில் உள்ள முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது. கர்மா, நம்பிக்கைகள், ஞானியர் பார்வையில், மனம் எனும் மேடை என, படிப்படியாக கருத்துக்களை முன்வைக்கிறது. எளிமையாக துவங்கி...