பஞ்சாபி மொழியில் பாலசாகித்திய புரஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். சிறுவர் – சிறுமியருக்கு அறம் போதிக்கும் வகையில் அமைந்துள்ளது. தொகுப்பில் இளவரசரின் கனவு, ஆணவம், தண்டனை, வினை விதைத்தவன் வினை அறுப்பான், இயற்கை, ஒற்றுமை, சகவாசம், குறும்பு உட்பட, 20 தலைப்புகளில்...