பழந்தமிழ் இலக்கியமான ஆத்திசூடியில் ஒவ்வொரு வரியையும் அடிப்படையாக கொண்டு புனையப்பட்ட சிறிய கதைகளின் தொகுப்பு நுால். ஒவ்வொரு வரிக்கும் திருக்குறள், சங்க இலக்கிய பாடல்களில் இருந்து மேற்கோள் காட்டி, பொருள் விளக்கம் தரப்பட்டுள்ளது. பிஞ்சு நெஞ்சங்களில் நீதி நெறிகள் ஆழமாக பதியும் வண்ணம் இதிகாசங்களான...