புனர்பூ தோஷம் என்பது சந்திரன், சனி கிரக சேர்க்கை. இந்த சேர்க்கையால் உண்டாகும் பலன் பற்றி எடுத்து கூறும் நுால். ஜோதிடக் கலையின் நுட்பங்கள் எடுத்துக் கூறப்பட்டுள்ளன. புனர்பூ தோஷம் என்ற பெயர் ஜோதிடர்களால் சூட்டப்பட்டதாக கூறுகிறது. சனி கிரகம், சந்திரன், கோசார பலன்கள், பரிகாரத் திருத்தலங்கள் பற்றி...