பூக்கள் மலர்வது போல், மரம், செடி வளர்வது போல் வாழ்வில் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையிலான கவிதைகளின் தொகுப்பு நுால். பூக்களை மட்டுமல்ல புத்தகங்களையும் நேசியுங்கள்; புத்தகங்களை மட்டுமல்ல பூக்களையும் வாசியுங்கள் என்ற முத்தாய்ப்புடன் மலர்ந்துள்ளது.தொகுப்பில் பல கவிதைகள், ‘தினமலர்’ வாரமலர் வாசகர்களுக்கு...