மதுரையைப் பற்றியும், மீனாட்சியம்மன் கோயில் பற்றியும் முழுமையாக அலசும் வகையில் இந்நுால் படைக்கப்பட்டுள்ளது. மீனாட்சி அம்மன் கோயில் எந்த குழுவிற்கும் சொந்தமானது இல்லை. இது அனைத்து தரப்பினருக்கும் சொந்தமானது என ஆசிரியர் மணிவண்ணன் தெளிவுபடுத்தியுள்ளார். பெருங்கற்கால கருவிகள் மதுரை துவரிமானில்...