பக்குவம் என்றால் என்ன? தகுதி, பருவம், முதிர்ச்சி, ஆற்றல், ஆன்ம பரிபாகம் என்கிறது தமிழ் அகராதி என்று விளக்கும் ஆசிரியர், "ஓடுற தண்ணியில பாசி பிடிக்காது. ஆடுற கால்ல பந்தல் நிக்காது, தாவிக்கிட்டேயிருந்தால் தொழில் நிலைக்காதுன்னு அலை பாயுற மனதிற்கு ஆலோசனைகளையும் கூறியுள்ளார்.சாமர்த்தியம், உரிமை, எது...