இல்வாழ்வை 56 ஆண்டுகள் வெற்றிகரமாக நடத்திய பெண்ணின் சுயசரிதை நுால்.வாழ்வின் இனிய, துயர சம்பவங்கள், துணிவுடன் போராடிய சவாலான சந்தர்ப்பங்கள், அறம் வழுவா நிகழ்வுகள் சொல்லப்பட்டுள்ளன. குழந்தைகள் பெற்று, வளர்த்து ஆளாக்கியது, மேன்மக்களை சந்தித்து ஆசி பெற்றது பற்றி கூறப்பட்டுள்ளது. கணவர் துணையால் துணிவு...