பள்ளி வகுப்பறையில் மாணவர்களுடனான அனுபவத்தை நெகிழ்வுடன் சித்தரிக்கும் நுால். கற்பித்தலில் புதிய நடைமுறைகளை வகுக்க உதவும் வகையில் கருத்துகள் அமைந்துள்ளன. வகுப்பறையில் மாணவர்களிடம் கற்ற இயல்பான விஷயங்களின் சிறப்பை மையப்படுத்தியுள்ளது. அவை, 25 தலைப்புகளில் தொகுத்து எழுதப்பட்டுள்ளன. ஒவ்வொரு கட்டுரையும்...