பழந்தமிழரின் அக, புற வாழ்வு பற்றி கூறும் நுால். எட்டுத்தொகை, பத்துப்பாட்டிற்குப் பின் அறவாழ்வு பற்றி விளக்குகிறது. திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, திரிகடுகம் உட்பட 18 நுால்களில், சில பாக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளது. களவொழுக்கம், பரத்தையர் தொடர்பு, கள்ளுண்ணல் போன்ற தீய...