ஆங்கிலேயருக்கு எதிராக நின்ற திப்பு சுல்தான் வாழ்க்கை வரலாற்று நுால். காசிகான் என்பவனிடம் மல்யுத்தம், நீச்சல், குதிரையேற்றம், போர்க்கலையை முறைப்படி பயின்றதை விவரிக்கிறது. உருது, பார்சி, அரபி, கன்னடம், ஆங்கில மொழிகளில் புலமை பெற்றிருந்ததை குறிப்பிடுகிறது. இஸ்லாமிய கோட்பாடு மற்றும் தியானம், வழிபாடு,...