முனைவர் பட்டத்துக்காக மேற்கொண்ட செயல்களின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். பெருநிறுவன தலைமை பதவியில் தனித்துவமாக செயல்பட்டதை விளக்குகிறது. ஆராய்ச்சியில் ஈடுபட விரும்புவோருக்கு வழிகாட்டி உதவும் வகையில் உள்ளது. முனைவர் பட்டம் பெறுவதற்கான செயல்முறை குறித்த நடைமுறை கையேட்டின் முன்மாதிரி புத்தகம். ஆய்வு...