கம்ப ராமாயணம் பாலகாண்டத்தில் உள்ள பாடல்களுக்கு, உலகியல் சார்ந்த விளக்கத்தை தரும் நுால். திரைப்பட பாடல்களுடன், சில திரைப்படங்களின் பெயரையே கட்டுரை தலைப்பாக தந்துள்ளது பொருத்தமாக உள்ளது. தலைப்பும், பாடல்களும் தொடர்புபடுத்தி விளக்கப்பட்டு உள்ளன. கம்பனின் கவிதை நயங்கள் அலசலுடன் தரப்பட்டுள்ளன. கம்பன்...