உலக தத்துவங்களில் தனித்துவம் பெற்றுள்ள பகவத் கீதை சுலோகங்களுக்கு தெளிவான உரையுடன் அமைந்துள்ள நுால். ஆதிசங்கரரின் விளக்க உரை, பாரதியின் மொழிபெயர்ப்பும் இணைத்து தரப்பட்டுள்ளன. ஆதிசங்கரரின் ‘பாஷ்யம்’ ஞானமார்க்கத்தின் முக்கியத்துவத்தையும், பாரதியின் மொழிபெயர்ப்பு பக்தி, கர்மயோகத்தின் சிறப்பையும்...