பெண்கள் மீதுள்ள சமூக பார்வை, திருநங்கையரின் வலி, குடும்ப உறவை சுட்டிக்காட்டும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். பேருந்தில் பெண்களுக்கு தொடர்ந்து பாலியல் சீண்டல் கொடுக்கும் மருதனுக்கு இறுதியில் என்ன நடந்தது என, ‘செவ்வானம்’ கதை எச்சரிக்கையாகச் சொல்கிறது. திருநங்கையரின் எதிர்பார்ப்புகள், அவர்களின்...