பண்பாட்டு வளர்ச்சியில் முதன்மை இடம் பெறும் ஆடை பயன்பாடு குறித்து பழந்தமிழ் இலக்கியங்கள் கூறும் செய்திகளை தொகுத்து தரும் நுால். சங்க இலக்கியங்களில் ஆடை பண்பாடு தொடர்பான மரபு செய்திகளை தக்க ஆதாரங்களுடன் எடுத்துரைக்கிறது. தழையாடை உருவாக்கிய மரபு, ஆடை மரபின் தனித்துவம், புலமையும் வறுமையும் உட்பட...