சோழ மன்னன், ராஜேந்திர சோழன் பற்றிய 1,000 சிறப்பு தகவல்களை அள்ளி தரும் நுால். ராஜேந்திர சோழன் பெருமைகளை எளிதாக அறிந்துகொள்ள உதவுகிறது. அரிதான தரவுகளையும், குறிப்புகளையும் உள்ளடக்கிய வரலாற்றுக் களஞ்சியமாக திகழ்கிறது. ராஜேந்திர சோழனின் பேராண்மை, செங்கோலாட்சி, வள்ளல் குணம், நிர்வாகம் போன்ற பன்முக...