நல்ல பண்புகளே சாதனைக்கு துாண்டுகோல் என எடுத்துரைக்கும் நுால். வெற்றி உங்கள் அருகில், சவாலும் சாதனையும், அன்பின் உறைவிடம், குறைகளை ஆராயாதீர்கள், லட்சியத்தை நோக்கி, தோல்வியில் கலங்காதீர், உழைப்பும் உயர்வும் உள்ளிட்ட 16 தலைப்புகளில் தகவல்கள் உள்ளன. நல்ல எண்ணங்களே வெற்றிக்கு அடிப்படை என்கிறது....