சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள வேந்தர்கள் பற்றிய வரலாற்று செய்திகளை ஆராய்ந்துள்ள நுால். வேந்தர்களின் தொன்மை, குடிப்பிரிவு, சிறப்பியல்பு, அரசியல் நோக்கு, போர் மேலாண்மை, ஆட்சித்திறம், கொடைப்பண்புகள், வணிக மேலாண்மை, தமிழ்ப்புலமையை வெளிப்படுத்தும் இலக்கியங்களைக் குறிப்பிட்டு விரிவாக...