தாம்பத்ய உறவில் இனிமை கூடவும், முழு திருப்தி ஏற்படவும், இதுகுறித்து எழும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கவும், இந்த நூலில் நிறைய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. பாலியல் உறவு என்பது ஒரு புதிர் என எண்ணுவோருக்கு பல விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. பலருடைய சந்தேகங்கள் தீர்க்கப்பட்டுள்ளன. எல்லாமே கேள்வி - பதில்...