தேர்ந்தெடுக்கப்பட்ட 60 ஆங்கில கவிதைகளின் தொகுப்பு நுால். தமிழில் ஆறாவயல் பெரியய்யா மொழிபெயர்த்துள்ளார். ஆங்கிலக் கவிதைகள் மேலேயும், அடுத்து தமிழ் மொழிபெயர்ப்பும் இடம் பெற்றுள்ளன. எளிய ஆங்கில கவிதைகளை அருமையாக மொழிபெயர்த்துள்ளார் பெரியய்யா. மொழிபெயர்ப்பை படிக்கும்பொழுது மொழிபெயர்ப்பை வாசிக்கும்...