இளைஞர்களுக்கு நற்பண்புகளை விதைக்கும் ஆங்கில கதைகளின் தொகுப்பு நுால். வாழ்விலும், விளையாட்டிலும் போராட்டங்களை எதிர்கொண்டு ஜெயித்து காட்டும் ராமுவின் கதை முதலில் கவர்கிறது. ஆபத்தில் சிக்கியவரை காப்பாற்றுவது, விமானக் கடத்தலை தடுப்பது, கிரிக்கெட் பயிற்சியாளராய் வந்து சாம்பியனாய் உருவாகியது என சாதனைகளை...