கால அடிப்படையில் காதல், காமம், பெண் மதிப்பு, இல்வாழ்க்கை போக்கை அலசும் நுால். கடவுள் படைப்பில், ஆணுக்குப் பெண் அடிமை என்பது தவறானது என குறிப்பிடுகிறது. மாதா, பிதா, குரு, தெய்வம் என்பதில், தாயே முதலிடம் பெறுவதை சுட்டிக்காட்டுகிறது. உயிரை உருவாக்கும் அபூர்வ சக்தியாக இருப்பதால் பெண், தெய்வம் என...