திறமையுள்ளோரை உற்சாகமாக பாராட்ட கற்றுத்தரும் புத்தகம். முயற்சி செய்வோரை பாராட்ட கூறுகிறது. அது எல்லாருக்கும் பிடிக்கும் என்பதை, 32 கட்டுரைகளில் அமைத்து காட்டுகிறது. வெற்றிக்கான வழியாக நம்மைப் பற்றி உயர்வாக எண்ணிக் கொள்வதை எடுத்துரைக்கிறது. உயர்ந்த எண்ணங்களை வளர்த்து, சுய மதிப்பை பெருக்கிக் கொள்வதை...