இயற்கை, இறைவன், சமூக அவலங்கள் என பல பொருள்களில் எதுகை, மோனையோடு அமைந்த கவிதைகளின் தொகுப்பு நுால். தாய், தமிழ், விநாயகர் வாழ்த்துடன் துவங்கி, ‘சுட்டாலும் செற்றாலும் சூரியனே மன்னுயிர்க்கு எட்டா இறை’ என சூரியனை வாழ்த்துவதோடு, ஐம்பூதங்களின் வளங்களை போற்ற அறிவுறுத்துகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பின்...