மனோன்மணியம் சுந்தரனாரின் கொள்ளுப் பேரன் மோதிலால் மனைவி எழுதியுள்ள குறுங்கதைகளின் தொகுப்பு நுால். இதில் சுவாரசியம் தரும் 14 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. தொகுப்பில் உள்ள ‘அத்தை என்னும் ஆளுமை’ சிறுகதை, படிக்கத் துாண்டுகிறது. அதுவே புத்தகத் தலைப்பாக்கப்பட்டுள்ளது. குடும்பத்தில் அம்மா, அப்பா, அக்காவை...