சந்த தாளம் மிக்க திருப்புகழ் பாடல்களும், தலக்குறிப்புகளும், பாடல் பயன்களும் அடங்கிய தொகுப்பு நுால். ராகம், தாளம், சந்தக் குறிப்புகளுடன், பொருள் புரியுமாறு தரப்பட்டுள்ளதால் பாடுவது சுலபமாக உள்ளது. முதலில் விநாயகர், பின் திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய் திருச்செந்துார், திருவாவினன்குடி பழனி,...