தாமிரபரணி நதிக்கரையில் உள்ள கோவில்கள் பற்றிய தகவல்களை திரட்டி தந்துள்ள நுால். மூர்த்தி, தலம், தீர்த்தம் இவை மூன்றும் இணைந்த திருத்தலங்களை வழிபடுவது, உண்மையிலேயே மிகப்பெரிய கொடுப்பினை. இந்த அதிர்ஷ்டத்தை பெற்றவர்கள் தாமிரபரணி நதிக்கரையில் வாழும் பக்தர்கள். தாமிரபரணி நதி உற்பத்தி ஸ்தானம் துவங்கி,...