அரசு நிர்வாகத்தில் வளர்ச்சிக்கு உரிய ஆலோசனை வழங்கும் நுால். திடக்கழிவு மேலாண்மை குறித்து அரிய ஆலோசனைகளை வழங்குகிறது. பொதுத்துறை நிறுவனங்கள், சமய சார்புடைய அறக்கட்டளை மற்றும் ஹிந்து அறநிலையத்துறைக்கும் ஆலோசனைகளை பரிந்துரைக்கிறது. மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி செயல்பாடுகள் குறித்து கூறப்பட்டுள்ளது....