கிறிஸ்துவர்கள் பெரும்பான்மையாக வாழும் ஐரோப்பிய நாடுகளிலும் ஹிந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் இந்தியாவிலும் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக உள்ளனர். ஈரான், ஈராக் உள்ளிட்ட அரபு நாடுகளில் பெரும்பான்மையினராகவும் கிறிஸ்துவர்களும் ஹிந்துக்களும் சிறுபான்மையினராக வாழ்கின்றனர். இவ்வாறு சிறுபான்மையினராக...