சமகால பின்னணியில் எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். பல எழுத்தாளர்களின் படைப்புகள் உள்ளன. குரு பீடம், வெஞ்சினம், சீனன் சாமி, குளிர், ஆகுதி, புனை சுருட்டு, மீச்சிறு இருள், மித்ரா, ராசன், பலி, கை, கப்பை, மெழுகு என வித்தியாசமான தலைப்புகள். பல, யுவ புரஸ்கார் விருது பெற்றவை. பிரபல எழுத்தாளர்களின்...