நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், சென்னை-14. (பக்கம்:360)நக்கீரன் இதழில் பன்னீர்செல்வன் எழுதிய 50 சிறந்த கட்டுரைகள் நூலாக தொகுத்து வெளியிடப்பட்டுள் ளன. "பணக்கார அம்பானி, பட்டினியில் இந்தியா'என்ற முதல் கட்டுரையே, இந்த நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் அனைத்துமே வித்தியாசமானவை என வாசகர்களுக்கு புரிய வைத்து...