தேர்தலை போர்க்களம் போல் அரசியல் கட்சிகள் நோக்கும் இன்றைய சூழலில், வியூகங்களை வகுத்து செயலாற்றும், ‘வார்ரூம்’ பற்றிய விரிவான நுால். பிரமிப்பு தரும் உள்கட்டமைப்பு, அதிகார மைய பரபரப்பு, கமுக்கமான நடைமுறைகளை விறுவிறுப்பாக விவரிக்கிறது. இடைவிடாமல் சிந்தித்தபடி இயங்கும் ரகசியத்தை பாமரரும் புரியும்...