கம்பர் எழுதிய சரஸ்வதி அந்தாதிக்கும், குமரகுருபரரின் சகலகலாவல்லி மாலைக்கும் எளிய நடையிலான உரை நுால். கம்பரின் வாழ்க்கை வரலாறும், அதை ஒட்டிய செய்திகளும் தரப்பட்டுள்ளன. குலோத்துங்க சோழ மன்னனோடு கம்பருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு, ஆந்திர நாட்டின் பிரதாப ருத்திரன் ஆதரித்த செய்தி, அம்பிகாபதி காதல்...