சீரிய கருத்துகளை தனித்துவமாக சொல்லும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். வானத்தின் ஒரு துளி, ஒரு ராகம் மற்றும் தீ போன்ற வித்தியாசமான தலைப்புகளில், 10 கதைகள் உள்ளன. எளிய மனிதர்களின் நிறைவேறாத ஆசைகளை முன்வைத்து விவாதிக்கின்றன. காடுகளின் உணவுச் சங்கிலி இயல்பையும், சகோதரப் பாசத்தின் உன்னதத்தையும்...