பல்வேறு பெண் எழுத்தாளர்களின் பெண் சார்ந்த கவிதைகளை மேற்கோள் காட்டி, தன் கருத்தை வழிநெடுக சொல்லியிருக்கிறார் ஆசிரியர் ஆதிரா முல்லை. நல்ல ஆண்மையுள்ள சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பு பெண்மையில் தான் இருக்கிறது; ‘ஆசை வார்த்தைகளுக்கு ‘நோ’ சொல்வதன் அவசியம் என்ன’ போன்ற விஷயங்களை திகட்டாமல் பரிமாறி...