தமிழக முன்னாள் முதல்வர் பழனிசாமி வாழ்க்கை வரலாற்று நுால். கட்சி, ஆட்சியில் ஆற்றிய பணிகளை விவரிக்கிறது. சென்னை பச்சையப்பன் கல்லுாரி வரலாற்று துறை நடத்திய கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட உரைகள் புத்தக வடிவம் பெற்றுள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க.,வை துாக்கி நிறுத்தியதாக புகழ் பாடுகிறது....