விதம் விதமான வடிவம் மற்றும் வண்ணங்களில் மலர்ந்துள்ள கோல மாதிரிகளின் தொகுப்பு நுால். புத்தகத்தில் பக்கத்துக்கு ஒன்றாக அமைந்து வழிகாட்டியாக கவருகிறது. பல்வேறு வடிவங்களில் எழில் சிந்தும் கோல மாதிரி படங்கள் தரப்பட்டுள்ளன. அதில் பயன் படுத்தப்பட்டுள்ள வண்ணங்களும், வரையப்பட்ட வடிவங்களும் சிந்தனைக்கு...