இடைநிலை ஆசிரியராகப் பணியைத் தொடங்கி தமிழாசிரியராக, தலைமை ஆசிரியராகப் பணி நிறைவு செய்தார். சிறுவராக இருந்தபோதே கவிதைகள், கட்டுரைகள்,நாடகங்கள், சிறுகதைகள் எழுதுவதில் ஈடுபாடு கொண்டு எழுதத் தொடங்கினார். வடலூர் திருவருட் பிரகாச வள்ளற்பெருமானிடம் ஈடுபாடுகொண்டு சன்மார்க்கப் பணிகளில் தொடர்ந்து செயற்பட்டு...