புகழ்பெற்ற நாடக நடிகர் டி.கே.சண்முகத்தின் வாழ்க்கை வரலாற்று நுால். அனுபவங்கள் ஒவ்வொன்றும் காட்சியாக விரிகின்றன. அவ்வை வேடம் புனைந்து நடித்ததால் அப்பெயர் அவரோடு ஒட்டிக்கொண்டதை குறிப்பிட்டு, பல ஊர்களில் நடத்திய நாடக அனுபவங்கள் சுவைபட சொல்லப்பட்டுள்ளன. ‘சத்தியவான் சாவித்திரி’ நாடகக் காட்சி ஒன்றில்...