ஒரு கிராமத்தின் குடும்பத்தினரை உயர் அதிகாரிகளாக உயர்த்தி, ஒரு நேர்மையான ஏழைச் சமுதாயத் தொண்டரை எம்.எல்.ஏ.,வாக உயர்த்தி, கிராமங்களின் முன்னேற்றத்திற்காகத் தோன்றியுள்ள சுயஉதவிக் குழுக்களின் அவசியத்தையும், செயல்பாட்டையும் ஆங்காங்கே புகுத்தி, இந்தியாவின் இதயம் கிராமங்களில் இருக்கிறது என்னும் காந்தியின்...