அரிதின் முயன்று கண்டறியப்பட்டுள்ள நாடோடிப் பாடல்களின் தொகுப்பு நுால். தாலாட்டு, மழலையர் பாடல், பக்தி பாடல், உழவர் பாடல், உழைப்பாளர் பாடல் என பல தலைப்புகளில் இடம் பெற்றுள்ளன. நாடோடிப் பாடலை மென்மையான குழந்தை எனக் கூறலாம். மழலை தன்மையும், மகிழ்ச்சியூட்டும் பாங்கும் நிறைந்து இருக்கிறது. இனிமை, எளிமை,...