காமராஜரின் வாழ்க்கை சரித்திர நுால். விருதுப்பட்டி, விருதுநகர் ஆனது போல, காமாட்சி, காமராஜரானதிலிருந்து அமரரானது வரை தெள்ளிய நீரோடையாக சொல்லப்பட்டுள்ளது. சிறு வயதிலே எழுந்திருந்த விடுதலை வேட்கையும், காங்கிரஸ் மீது ஏற்பட்ட ஈர்ப்பையும் விவரிக்கிறது. நீதிக்கட்சியின் துவக்கம் பற்றி சொல்லப்பட்டுள்ளது....