திருக்குறள் கருத்துகளை, திரைக் கதை போல் எளிய நடையில் எடுத்துரைக்கும் நுால். நடிகரின் அறுவை சிகிச்சைக்காக ரசிகர்களின் வேண்டுதல்கள், மருத்துவரின் சிகிச்சை இதில் எது வென்றது என, ‘அந்த நாள்’ கதை சிந்திக்க வைக்கிறது. கடவுளை நினைப்பவரும் வாழ்கிறார், வெறுக்கிறவரும் வாழ்கிறார் ஏன் இப்படி என்ற கேள்விக்கு,...