ஹிந்து சமய புனித நுாலான பகவத் கீதையை தமிழாக்கம் செய்து உருவாக்கப்பட்டுள்ள நுால்.அர்ஜுனனுக்கு பகவான் கூறிய உபதேசமே பகவத் கீதை. வேத வியாசரால் அருளப்பட்ட மகாபாரதத்தில் உள்ள ஒரு பகுதியே அரும்பெருஞ்செல்வமாகிய பகவத் கீதை. வடமொழி ஸ்லோகங்களை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் கவிதை வடிவில் தமிழாக்கம்...