தமிழ்த் திரையில் அழியாத தடம் பதித்த என்.எஸ்.கிருஷ்ணனின் வாழ்க்கை வரலாற்று நுால். நகைச்சுவை நடிப்பாலும், பாடல்களாலும், பகுத்தறிவுச் சிந்தனைகளை பரப்பியதை எடுத்துக்காட்டுகிறது. திரைப்படம், நாடக நடிகர், பாடகர், எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர் என விளங்கியதையும், மனிதநேய செயல்களையும் அறிய தருகிறது....