பயணத்தை மையமாக வைத்து சிறுவர்களுக்கு அறிவு ஊட்டும் வகையில் அமைந்துள்ள நுால். சிறுகதை பாணியில் விவரிப்பு உள்ளது.சுற்றிலும் உள்ள சூழலை புரிந்து கொள்ளும் வகையில் நிகழ்வுகள் காட்டப்பட்டுள்ளன. நீண்ட பயணத்தில் காணுவதை எல்லாம் முன் வைத்து அனுபவத்தின் வழியாக நற்செய்திகள் புகட்டப்பட்டுள்ளன. இயற்கை...