சற்று சிந்தித்துப் பாருங்கள்... 1750ம் ஆண்டு துவங்கி 1800ம் ஆண்டுகளில் ஆங்கிலேயர்களை இந்தியாவில் இருந்து விரட்டி இருந்தால் இந்தியா மட்டுமல்ல, உலகின் நிலைப்பாடு எவ்வாறு இருந்திருக்கும். 200 ஆண்டுகளுக்கு முன்னரே உடைந்திருக்கும் உலகின் வல்லதிகாரம். ஒழிந்திருக்கும் அடிமைத்தனம். இரு உலகப்போர்கள் நடந்தே...