முத்து முத்தான 16 சிறுகதைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள நுால். ஒவ்வொரு சிறுகதையும் ஒரு நீதி போதனையை தருகிறது. படிப்போர் உள்ளத்தில் தாக்கம் ஏற்படுத்தும் வகையில், சத்தியத்தை வார்த்தையில் கையாண்டு உள்ளது. பணமே பிரதானம் என வாழும் இந்த காலத்தில், பாசத்தின் அருமை, பெருமைகளை சிறப்பாக எடுத்துரைக்கிறது, ‘ஆலம்...