யாரும் பேசுபொருளாக எடுத்துக் கொள்ளாத கருவை தனித்த குரலில் பேசும் 13 சிறுகதைகளின் தொகுப்பு நுால். மனதால் உணர்ந்த சித்திரங்கள் எழுத்தாக வடிவம் கொண்டு தனித்து வெளிப்படுகிறது. ஒரு புள்ளியில் பரந்து விரிந்து, மீண்டும் அதே இடத்துக்கு திரும்புவதாக கதைகள் இருப்பது சுவாரஸ்யம். அறுகோண வடிவமாக, சுழலாக, ஜடைப்...